🍁 பிரவீணா தங்கராஜின் Premium கதைகளை வாசிக்க வந்த அன்பானவர்களுக்கு என் இதயம் கனிந்த வணக்கங்கள்.🍁

இது வாசகர்களுக்கான தெளிவான விளக்கத்திற்காக…

நீங்கள் விளம்பர இடையூறின்றி, இத்தளத்தில் கதைகளை வாசிக்கலாம்.

எனது பல கதைகளில் சில கதைகளை நம் Premium தளத்தில் Premium Novel பிரிவில் வைத்துள்ளேன்.

நம் தளத்தில் தற்போது 2 விதமான Membership Plan மட்டுமே உள்ளது.

அவை

1.) Intermediate

Intermediate: Membership 15 Days Plan மூலமாக, 50/-ரூபாய் பணம் செலுத்தி 10 கதைகளை வாசிக்கலாம்.

2.) Advance

Advance: Membership 1Month Plan மூலமாக, 100/-ரூபாய் பணம் செலுத்தி 20 கதைகளை வாசிக்கலாம்.

(குறிப்பு: ஒரு plan வாங்கிய பின் அன்றைய நாளில் விரைவாக கதை படித்து முடித்தால் கூட, கால அளவு முடிவடையும் முன், மீண்டும் ஒரு plan வங்காதீர்கள். அந்த குறிப்பிட்ட காலம் முடிவடைந்தப்பின்னரே முயலுங்கள்.)

Membership plan மூலமாக பணம் செலுத்தி கதை வாங்கும் முறை:

மேற்குரிய Membership Plan-இல் நீங்கள் உங்கள் விருப்பம் சௌகரியம் பார்த்து Add to Cart Click செய்தால், உங்கள் mobile-இல் Checkout பகுதியில், Proceed to Checkout காட்டும்.

அதில் Billing Address பகுதி கேட்கும்.

உங்கள் பெயர்

மெயில் ஐடி

அட்ரஸ்

இதர பகுதியை பூர்த்தி செய்யவும்.

பணம் கட்டும் முறை மிகவும் எளிதானது. உங்கள் போனில் போன் எண்ணை வழங்கிவிட்டு,

UPI – Google Pay

Phone Pay

PayTM

Nebanking Etc., போன்றவற்றின் மூலமாக பணத்தை வழங்கி Continue செய்யவும்.

சில நிமிடத்தில் Confirming Payment என்று காட்டும். அடுத்து Payment Successful ஆனதும் சில நொடியில் உங்களை தளத்தில் அனுமதிக்கும் விதமாக confirm link அனுப்பப்படும். மேலும், password setup link மெயிலுக்கு அனுப்பபடும். mail-இல் inbox அல்லது spam அல்லது purchase போன்ற ஏதோவொன்றில் உங்களுக்கு password setup link இருக்கும். உங்கள் Membership பொறுத்து கதைகள் வாசிக்கலாம்.

குறிப்பு: confirm link நான் தான் கொடுக்கணும். நீங்க இரவில் login செய்தாலும் காலையில் தான் கவனிக்க முடியும். உங்களுக்கு confirm link வந்தபின் தான் membership நேரம் கணக்கில் ஏற்கப்படும். உங்கள் பணம் என்றும் விரயம் ஆகாது.

நீங்கள் வாங்கும் மெம்பர்ஷிப் பிளான், அமெரிக்க நேரப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். நம் தளத்தில் உங்களுக்கான மெம்பர்ஷிப் பிளானுக்குரிய நேர அளவில், உங்கள் மெம்பர்ஷிப் கதைகளை வாசித்து முடிக்கவும்.

கதைகள் எங்கே உள்ளது?

நீங்கள் பணம் தந்து வாசிக்கப்படும் கதைகள் Reading Spot என்ற பகுதியில் இருக்கும். எந்த கதை வாசிக்க நினைத்தீர்களோ, அந்த கதையை மட்டும் க்ளிக் செய்து வாசிக்கவும். வேறொன்றை Open செய்துவிட்டப்பின் மாற்ற இயலாது.

இது நீங்கள் எந்த கதை தேர்ந்தெடுக்கின்றீரோ, அதை தான் படிக்க அன்லாக் ஆகும். கதைகள் அத்தியாயம் வாரியாக பிரிக்கப்பட்டு அழகாக பதிவிடப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ச்சியாக வாசிக்கலாம்.

Rating Review

நீங்கள் வாசித்த கதை எவ்வாறு உள்ளதென்று கூறுவதற்காக Rating மற்றும் Review என்று பகுதியில் நிறை குறைகளை கூறலாம்.

கதை பற்றிய கருத்தை தெரிவிக்கலாம். இது வளரும் எழுத்தாளருக்கு உற்சாகம் தரும். என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

குறிப்பு: குறிப்பிட்ட நேரம் முடிவடைந்திடும் முன் நீங்கள் கதை படித்து மகிழவும்.

ஏதேனும் இதையும் மீறி சந்தேகம் இருந்தால் contact us பகுதியில் உள்ள எண்ணிற்கு தயங்காமல் என்னை தொடர்புக் கொள்ளவும்.

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

Buy Book Format லிங்க்கில் சில புத்தகம் உள்ளது. அது தங்களுக்கு அச்சு புத்தகமாக வாங்கலாம். இது தமிழ்நாடு மாநிலத்தில் மட்டுமே courier அனுப்பபடும். வெளிநாட்டு மக்கள் அச்சு புத்தகம் வாங்குவதை தவிர்க்கவும். பிறகு என்னை குறை சொல்ல கூடாது. premium நாவல் வாங்கி வாசிக்கலாம். அதையும் இதையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நன்றி,

பிரவீணா தங்கராஜ்.